The astonished look of Bollywood Celebrities in Banarasi Silk Saree
The true admirer of classic fashion trends can definitely relate with the lure of Banarasi Silk Sarees, called the Queen of Sarees. The elegant designs & luxurious look with vibrant colors make the special place in every women’s heart, look & wardrobe. Banarasi Sareee is being a classic choice for people who have dazzling taste in fashion, whether Bollywood celebrities or you. With the passing time and generation, the Bollywood divas or celebrities always flaunted in Banarasi Sarees in parties, award ceremonies, events, get-togethers, even in marriages, the most cherished occasions of their life. The splendid grace of Banarasi Silk on Bollywood divas adds four moons in the beauty, not only in reel life but much real lifestyle inspiration can be taken from Bollywood celebrities to drape a Banarasi Saree with glam and grace. Faishana is presenting a shortlist of Bollywood
Katrina Kaif In Banarasi Silk Saree
The #VicKat wedding was one of the most romantic Bollywood town marriages of 2021 that made all the Indians skip a heartbeat. The most dazzling diva & newlywed bride of Bollywood, Katrina Kaif wore the multicolored Banarasi Silk lehenga, specifically known as Matka-silk lehenga with a patched work blouse in her Mehandi ceremony & Matka silk lehenga on her wedding day. In the #Vickat Mehandi ceremony, the designed lehenga was astonished by real gems like emeralds, colorful sapphires, beautiful diamonds, rubies, pearls, and gold-threaded Banarasi silk. In marriage, the handwoven Banarasi Silk lehenga is full of 22k gold thread work and fine detailing.
Deepika Padukone In Banarasi Silk Saree
Deepika Padukone’s love for Banarasi Sarees is spotted in various on-screen and off-screen events as she is the most gorgeous fashionista in Bollywood town. Gold is the most graceful color in Banarasi Silk that glam up the eve and if it is styled on Deepika, it furies nature and the event. Deepika is seen in a golden Kanjivaram Banarasi Silk Saree in her #deepveer wedding reception. The Rani Haar and sleek hair bun glammed the eve with royal golden beauty of love.
Vidhya Balan in Banarasi Silk Saree
Ethnic fashion and Vidhya Balan are two unseparated Bollywood classic trends in the past decade. She always astonished the occasion with her unbeatable traditional look, especially in Banarasi Silk Sarees. Once she styled the black and grey stylish cotton handwoven Banarasi Silk Saree with a Black sleeveless blouse accessorized with oxidized silver earrings, a big beautiful ring, and smoky eyes, and wonderful makeup look beautifying Banarasi Saree glammed her look with red matt lipstick.
Kangana Ranaut in Banarasi Saree
The bold fearless actress & the queen girl, Kangana Ranaut has always presented herself with glam, glamour, and grace. She wore a pink daisy Banarasi Silk Saree that is an elegant & delicate handwoven pink tissue Banarasi Silk with a broad beautiful border and complemented with a beautiful green blouse. Kangana’s traditional footwear Jutti’s, complimented her look to make her look like a queen. Tissue Silk is perfectly draped so beautifully on her, that is an all-season wardrobe essential.
Priyanka Chopra In Banarasi Silk Saree
Priyanka Chopra is the desi girl & diva of elegance for Bollywood as well as Hollywood. She never fails to stop the heartbeat of the viewers with her graceful work, trendy look, and her achievements. Priyanka Chopra was looking marvelous in a classic golden Banarasi silk saree paired with a lure green blouse to look more graceful at Anushka Sharma & Virat Kohli’s wedding reception party. The authentic temple jewelry, elegant accessories, round bindi, and bright lips simply added to her beauty.
The Banarasi Saree is the favorite choice of every Indian lady, even the lady is the Bollywood diva or you. Faishana is the one-stop store to provide you with an authentic range of Banarasi Silk Sarees for every occasion as we belong to Banaras.
In Tamil Language
பனாரசி பட்டில் பாலிவுட் பிரபலங்களின் வியத்தகு தோற்றம்
தரமான நயப் போக்குகளின் உண்மையான அபிமானியான ஒருவர், புடவைகளின் ராணி என்று அழைக்கப்படும் பனாரசி பட்டுப் புடவைகளின் கவர்ச்சியுடன் நிச்சயமாக தொடர்புபடுத்த முடியும். நேர்த்தியான வடிவமைப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்களுடன் கூடிய ஆடம்பரமான தோற்றம் ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும், தோற்றத்திலும் மற்றும் அலமாரிகளிலும் சிறப்பான இடத்தை உருவாக்குகிறது. பனாரசி சேலை பாலிவுட் பிரபலங்களாக இருந்தாலும் சரி, நீங்கலாக இருந்தாலும் சரி, நடப்ப வழக்கில் திகைப்பூட்டும் ரசனை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. காலம் மற்றும் தலைமுறைக்கு ஏற்ப, பாலிவுட் திவாக்கள் அல்லது பிரபலங்கள் எப்போதும் பார்ட்டிகள், விருது விழாக்கள், நிகழ்வுகள், ஒன்றுகூடல், திருமணங்களில் கூட, தங்கள் வாழ்வின் மிகவும் நேசத்துக்குரிய சந்தர்ப்பங்களில் பனாரசி புடவைகளை அணிந்துகொள்கின்றனர். பாலிவுட் திவாஸில் பனாரசி சில்க்கின் அற்புதமான தோற்றம் அவர்களுக்கு மென்மேலும் அழகுபடுத்துகிறது, ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல, உண்மையான வாழ்க்கை முறையின் பாலிவுட் பிரபலங்களை தூண்டுதலாக எடுத்து பனாரசி புடவையை கவர்ச்சியாகவும் அழகாகவும் அணியலாம். பாலிவுட்டின் குறுகிய பட்டியலை ஃபைஷானா தற்போது வழங்குகிறது
கத்ரீனா கைஃப்
#VicKat திருமணம் 2021 ஆம் ஆண்டின் மிகவும் காதல் மிகுந்த பாலிவுட் திருமணங்களில் ஒன்றாகும், இது அனைத்து இந்தியர்களையும் இதயத் தட்டிச் சென்ற ஒன்றாகும். பாலிவுட்டின் மிகவும் பிரபலமான திவா & புதுமணப் பெண், கத்ரீனா கைஃப், தனது திருமண நாளில் மெஹந்தி விழாவில், மட்கா சில்க் லெஹங்காவை அணிந்திருந்தார். #விக்கட் மெஹந்தி விழாவில், வடிவமைக்கப்பட்ட லெஹங்கா மரகதம், வண்ணமயமான நீலமணிகள், அழகான வைரங்கள், மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் தங்கத்தால் ஆன பனாரசி பட்டு போன்ற உண்மையான ரத்தினங்களால் நெய்யப்பட்டது. திருமணத்தில், கையால் நெய்யப்பட்ட பனாரசி சில்க் லெஹங்கா 22k தங்க நூல் வேலைப்பாடு மற்றும் சிறந்த விவரங்கள் நிறைந்ததும் காணப்பட்டது.
தீபிகா படுகோன்
பனாரசி புடவைகள் மீதான தீபிகா படுகோனின் காதல் பல்வேறு திரை மற்றும் ஆஃப்-ஸ்கிரீன் நிகழ்வுகளில் காணப்படுகிறது, ஏனெனில் அவர் பாலிவுட் நகரத்தில் மிகவும் அழகான நயப் போக்கு கலைஞர் ஆவார். பனாரசி சில்க்கில் தங்கம் மிகவும் அழகான வண்ணமாகும், அதையே தீபிகா அணியும் பொழுது இயற்கையே பொறாமைப் படும். தீபிகா தனது #தீப்வீர் திருமண வரவேற்பில் தங்க நிற காஞ்சிவரம் பனாரசி பட்டுப் புடவையில் காணப்படுகிறார். ராணி ஹார் மற்றும் நேர்த்தியான கூந்தல் அழகும், தங்கம் போல் மின்னும் மாலைப் பொழுதிற்கு மேலும் அழகு சேர்த்து.
வித்தியா பாலன்
எத்னிக் ஃபேஷன் மற்றும் வித்யா பாலன் ஆகியவை கடந்த பத்தாண்டுகளில் பிரிக்கப்படாத பாலிவுட் கிளாசிக் போக்குகள். அவர் எப்போதும் தனது தோற்கடிக்க முடியாத பாரம்பரிய தோற்றத்துடன், குறிப்பாக பனாரசி பட்டுப் புடவைகளில் இந்த நிகழ்வை ஆச்சரியப்படுத்தினார். ஒருமுறை அவர் கருப்பு மற்றும் சாம்பல் நிற கையால் நெய்யப்பட்ட பனாரசி சில்க் புடவையுடன் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் ஆக்ஸிடைஸ்டு வெள்ளி காதணிகள், ஒரு பெரிய அழகான மோதிரம் மற்றும் ஸ்மோக்கி ஐஸ் லுக்குடனும் அற்புதமான ஒப்பனையுடனும் பனாரசி சேலை மற்றும் சிவப்பு மேட் லிப்ஸ்டிக் மூலமும் மக்களைக் கவர்ந்தார்.
கங்கனா ரணாவத்
தைரியமான அச்சமற்ற நடிகை & ராணிப் பெண், கங்கனா ரனாவத் தன்னை எப்போதும் கவர்ச்சி மற்றும் இனிமையுடனும் வெளிப்படுத்துவார். அவர் ஒரு பிங்க் டெய்சி பனாரசி சில்க் புடவையை அணிந்திருந்தார், அது ஒரு நேர்த்தியான மற்றும் மென்மையான கையால் நெய்யப்பட்ட பிங்க் டிஷ்யூ பனாரசி சில்க்; பரந்த அழகான பார்டர் மற்றும் அழகான பச்சை ரவிக்கையுடன் இணைக்கப்பட்டது. கங்கனாவின் பாரம்பரிய காலணியான ஜூட்டி, அவரது தோற்றத்தை ராணி போல் ஆக்கியது என்று பாராட்டினர். டிஷ்யூ சில்க் அவளர் மீது மிகவும் அழகாக பூசப்பட்டிருக்கிறது, அது அனைத்து சீசன்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்றாகும்.
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் ஒளிரும் எழில் மிக்க பெண். அவரது அழகான, நவநாகரீக தோற்றம் மற்றும் அவரது சாதனைகள் மூலம் பார்வையாளர்களின் இதயத் துடிப்பின் தட்டிச் செல்லத் தவறுவதில்லை. பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா & விராட் கோஹ்லியின் திருமண வரவேற்பு விருந்தில் மிகவும் அழகாகத் தோற்றமளிக்க, ஒரு கிளாசிக் கோல்டன் பனாரசி பட்டுப் புடவையில் கவர்ச்சியான பச்சை நிற ரவிக்கையுடன் ஜோடியாக அற்புதமாகத் தோன்றினார். நேர்த்தியான அணிகலன்கள், வட்டமான பொட்டு மற்றும் பிரகாசமான உதடுகள் அவருடைய அழகைக் கூட்டின.
பனாரசி புடவை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் விருப்பமான தேர்வாகும், பெண் பாலிவுட் செலிபிரிட்டியாகவோ அல்லது நீங்களாகக் கூட இருக்கலாம். நாங்கள் பனாரஸைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் உண்மையான பனாரசி பட்டுப் புடவைகளை உங்களுக்கு வழங்கும் ஒரே நோக்குடன் ஃபைஷானா உள்ளது.
Leave a comment